உயிருக்கு போராடிய தமிழ் சிறுமி: மீண்டு வந்த நெகிழ்ச்சி!

லண்டனை சேர்ந்த ஹரிணி ராசலிங்கம் என்ற தமிழ் சிறுமி மேப்பிள் சிரப் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு (Maple syrup urine disease)மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளார். Maple syrup urine disease என்ற நோய் ஒரு புரதக்கோளாறு ஆகும். இது உடலில் உள்ள புரத கட்டிகள் (அமினோ அமிலங்கள்) ஒழுங்காக செயல்பட முடியாத ஒரு மரபணு நோய். வாந்தி, உடலில் ஆற்றல் இல்லாதிருத்தல், அசாதாரண இயக்கங்கள் மற்றும் தாமதமான உடல் வளர்ச்சி போன்ற பாதிப்புகள் இந்த … Continue reading உயிருக்கு போராடிய தமிழ் சிறுமி: மீண்டு வந்த நெகிழ்ச்சி!